Skip to main content

Posts

உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்!

உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்!

Recent posts

முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலு‌ம் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

 இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

மருத்துவ குணங்கள் நிறைந்த கத்திரிக்கா!

தினசரி சமையலில் பயன்படுத்தும் கத்திரிக்காவில் பல மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து கீழே காண்போம்.

முடி கொட்டும் பிரச்சனையை சரிசெய்யும் சப்போட்டா....!

சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்தத்தை சுத்தபடுத்த வழி இருக்கு எப்படி தெரியுமா...?

ரத்தத்தை சுத்தபடுத்த வழி இருக்கு எப்படி தெரியுமா...?நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுவது ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியதுதான் ரொம்வே முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.